Cofee with Kamal Hasan…!

Got to watch Actor Kamal Hasan’s interview in my fav. show “Cofee with Anu” for this diwali…! Excellent interview with unusual questions…! He finished his interview with his poet….excellent one…! Attached the video also…!

கிரகனாதி கிரகனங்கட்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொளிப்பிறை கிரிக்கியும்
…யாருக்கும் விளங்காததாம்
அதை பயின்று அதை உணர்ந்து அதை துதிப்பதுவன்றி
விரிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெல்லாம் முன்செய்தது என்றது
விதி ஒன்று செயவித்ததாம்
அதை வெல்ல முனைவோரை சதி கூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசேற்கும் திருமூலமாம்
குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்
என்றக்ரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடில்
புது சென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்பததன்
வாடிக்கை விளையாடலாம்
நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்து அது காக்குமாம்
நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அள்குளின் சினை சேர்க்குமாம் அசுரரை பிளந்ததுபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கரியுண்டு நம்பினார்கருளிடும்
பரிவான பரப்ரம்மமே
உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாறு தொளுசக்தியை
மற்றவர் வையுபயம்கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்
ஆகமக்குலம் மூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிக்க சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை
தையாட ஊசியில் தையென தந்தபின்
தக்கதை தையாதிறு
உய்திடும் மெய்வழி உதாசீனத்தபின்
னைவதேநென்றனின் நை

Perfect words….right into  the head message…!Hats off to KAMAL.

Advertisements